சென்னை : பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்
Saturday, 20 July 2013
ஈரோட்டில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 26–ந்தேதி நடக்கிறது
மாற்றுத்திறனாளிகளை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெற உள்ளது. கடந்த 18–ந்தேதி நடைபெறும் என்று
பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு
சென்னை: அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.
தேசிய சட்டப் பல்கலை: சட்டப் படிப்புக்கு ஜூலை 25ல் கலந்தாய்வு
தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், பிஏ., எல்எல்.பி(ஹானர்ஸ்) படிப்புக்கு ஜூலை 25ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
மாற்றுத் திறனுடைய குழந்தைகள் பள்ளியின் சேர்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனுடைய
CCE - E-Register for CCE for I to IX Std
அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.
1 - 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.
To Download CCE - 9th Std Tamil Medium Click Here...
To Download CCE -9th Std - English Medium Click Here...
To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...
Thursday, 18 July 2013
வாலி இன்று இல்லை----AEEO- சங்கம் இரங்கல்
வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி.
தரைமேல் பிறக்க வைத்தான்: இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.
நுரையீரல் தொற்று :
கடந்த ஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இவரது மறைவுக்கு திரை உலகத்தினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாலிப கவிஞர் :
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் ஜொலித்தவர். இவரது படைப்புகள் என்றும் ஜொலிக்கும்.
இரங்கல்
AEEO சங்கம் தலைவர் அய்யசாமி செயலர் சௌந்தரராஜன் , பொருளாளர் ஆரோக்கியம் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கின்றனர்
சென்னை மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவுலர் சங்கம் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை - தினமலர்
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை
கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி----உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி
"ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது" என உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி தெரிவித்தார்.
மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்
1. மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்
விடுப்பை துய்க்கலாமா ?
2. தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?
3. தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும்
ஏற்புடையதா?
Click here
விடுப்பை துய்க்கலாமா ?
2. தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?
3. தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும்
ஏற்புடையதா?
Click here
English training for East corporation teachers
NEW DELHI: To improve quality of English taught in its schools, the East corporation has started an in-service training institute in Dilshad Garden for its teachers. The institute, which was
Teaching children to think critically
The key to getting children to think is to give them the freedom to question without fear, writes Veena Prasad.
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நெல்லை மாவட்டத்துக்கு 22–ந் தேதி உள்ளுர் விடுமுறை
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு வருகிற 22–ந் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று...
காலை 8.30 மணி– எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் தின விழா. இடம்– கல்லூரி வளாகம், எழும்பூர். பங்கேற்பு: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.அரிபரந்தாமன்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை
சென்னை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தேர்வு ஏற்பாடுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ‘தந்தி’ டி.வி.க்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரைஜூலை 17,2013,09:06 IST
விருதுநகர்: மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
நேர்காணலில் என்ன செய்யக்கூடாது?
வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட
2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
தொடக்கப்பள்ளித் துறையின் கீழ் இயங்கும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 2013-14ஆம் கல்வியாண்டில் பயிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன. காடுகளிலும், மலைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் சைகைகளின் மூலமும், ஓசைகளின் மூலமும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டான். இதுவே தகவல் தொழில்நுட்பத்தின் முதல் படி. அன்று தொடங்கிய இதன் வளர்ச்சி, இன்று பல்வேறு துறைகளிலும் தன் விழுதுகளைப் பாய்ச்சி, உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதை அடுத்த நொடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி, உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. அதிலும் இன்று செல்போனும், கணினியும் இல்லாத வீடே இல்லை. இவையிரண்டும் இல்லாவிட்டால் மனித குலத்தின் செயல்பாடுகளே முடங்கிவிடும் என்பதே இன்றைய வாழ்க்கை முறை. கோடிக்கணக்கான ரூபாய்களை வரவு - செலவு செய்யும் வங்கிகள் துவங்கி, ஆயிரக்கணக்கான பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அழைத்துச்செல்லும் ரயில் போக்குவரத்து, வியாபாரம், கல்வி, மருத்துவம் என கணினி கால் பதிக்காத துறையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வித்துறையில் கணினி பயிலும் மாணவர்கள் மட்டுமே கையாளும் கணினிகளை, இன்று அனைத்துப் பிரிவு பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் அரசே அதனை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொலை, கொள்ளைச் சம்பவங்களில் போலீஸார் துப்புதுலக்கி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் பயன்படுகின்றன. சுனாமி, புயல், வெள்ளம், கனமழை என அனைத்து வகையான இயற்கைச் சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நம்மைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. மருத்துவத் துறையிலும் முன்புபோல உடலைக் கிழித்து செய்யும் அறுவை சிகிச்சைகளுக்குப் பதிலாக உடலில் ஒரே ஒரு துளை போட்டு அத் துளையின் வழியே உடல் உள்ளுறுப்புகளைப் பார்த்து செய்யும் அறுவைச் சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. மூளையையும், உடல் உள் உறுப்புகளையும் பல கோணங்களில் படம்பிடித்துக் காட்டக் கூடிய நவீன அறிவியல், மனிதன் முழுமையாகக் கணினிமயமாகி விட்டதைத்தான் காட்டுகிறது. இவ்வாறு மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட கணினி யுகம் பல்வேறு குறைகளையும், தீமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தவொரு கண்டுபிடிப்பையும் நன்மைக்காகப் பயன்படுத்துவதும், தீமைக்காகப் பயன்படுத்துவதும் நம் கையில்தானே இருக்கிறது? அதில் மிக முக்கியமான பிரச்னை, பெருகிவரும் "சைபர் கிரைம்' என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பானதாகும். வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை இணையதளம் வழியாகத் திருடுவது, மற்ற நிறுவனங்கள் மற்றும் அரசின் தகவல்களைத் திருடுவது, ரயில்கள் மற்றும் கோயில் போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, பெண்களுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்புவது என பெருகிவரும் "சைபர்' குற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கணிசமான இளைஞர்கள் இணையத் தேடல்களில் சினிமா, கிரிக்கெட் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். நண்பர்களுடன் வெட்டியாக அரட்டை அடிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆக்கப்பூர்வமான அறிவுத் தேடல்கள் மேற்கொள்வோர் மிகமிகக் குறைவு. பெருகிவரும் மக்கள்தொகை, வேலையில்லாத் திண்டாட்டத்தில் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வாழ்வை முன்னேற்றிக் கொள்ள இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டுமே தவிர, தங்களின் ஆற்றலை இப்படி வீணான விஷயங்களில் விரயமாக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியக் கணினியியல் வல்லுநர்களை நாம் மீண்டும் நம் நாட்டுக்கு அழைத்துக் கொண்டால், அந்த நாடுகளின் இயக்கமே கணிசமாக நின்றுபோகுமளவுக்கு இந்தியர்களின் மூளைகளே அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன. சுமார் 35 சதவீதத்துக்கும் மேலான இந்தியர்கள் வெளிநாடுகளில் கணினித் துறையில் பணியாற்றி வருகின்றனர் என்றால், நமது திறமையின் அளவை நாமே எடை போட்டுக் கொள்ளலாம். பாலை உறிஞ்சி, நீரை ஒதுக்கும் அன்னப் பறவைபோல நன்மையைப் பயன்படுத்தி, தீயவற்றை நீக்கும் மனப்பக்குவம் நம் அனைவருக்கும் வந்தால்தான், முன்னேற்றம் என்பது சாத்தியப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட
கணினி மயமாகும் மனிதர்கள்.
இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும்
கட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ்
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம்
Wednesday, 17 July 2013
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி
பத்திரமா ஊருக்கு வந்தாச்சு விடைபெற்ற தந்திக்கு ஒரு மாத கண்காட்சி
சென்னை : கடந்த 163 ஆண்டுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் அனுப்பப்பட்ட தந்திகளின் கண்காட்சி அண்ணாசாலை தலைமை
வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் ஐ-பாட் பயன்படுத்துகிறார்கள்! அமெரிக்கப் பள்ளியில் இந்திய ஆசிரியர்களின் அனுபவம்
தொட்டதற்கெல்லாம் நாம் ஆச்சரியத்துடன் வியந்து பார்க்கும் அமெரிக்காவில், கல்வியின் தரம் எப்படி இருக்கிறது? மாணவர்களின் தகுதி எப்படி மதிப்பிடப்படுகிறது? எந்த முறையில் கற்பிக்கிறார்கள்?
சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு
சென்னை: மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
உலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tuesday, 16 July 2013
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் 18,946 மாணவர்களுக்குச் சேர்க்கை
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 18,946 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மெட்ரிக்
Monday, 15 July 2013
காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
சென்னை: தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்
மொபைல் போன் வாங்கி தர மறுத்த காரணத்தால், கோவையில் கடந்த ஆறுமாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை
அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு "பாடம்': காற்றில் பறக்கவிடப்படும் விதிமுறைகள்
மதுரை :மதுரை மாவட்டத்தில், கல்வி சுற்றுலா செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை, என
ஏன் இந்த இழிநிலை?
மத்திய தேர்வாணையத்தில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பணி நியமனம் பெறுவோர்,
Sunday, 14 July 2013
காந்தியோடு பேசுவேன்-சிறுகதை
காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன்,
1098 - இது குழந்தைகளுக்காக...
குழந்தைகளுக்கு உதவும் 1098 எண் இந்தியாவில் ரொம்ப பிரபலம். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 கோடி அழைப்புகள் இந்த எண்ணுக்கு வந்திருக்கின்றன. உதவியோ, ஆலோசனையோ தேவைப்படும் குழந்தைகள்
மருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு
சென்னை: மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலகெடு, வரும், 20ம் தேதி வரை, நீடிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பொறியியல் முடிவு தாமதம்: முதுகலை படிப்பில் சேர்வதில் சிக்கல்
விருதுநகர்: முதுகலை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூலை 22 கடைசி தேதியாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இளநிலை பொறியியல் முடித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள், இன்னும் முழுமையாக
குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம் தேதி கடைசி
சென்னை: குரூப்-4 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை (15ம் தேதி) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். ஏற்கனவே, ஏழு லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க, நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கைஜூலை 14,2013,09:37 IST
சென்னை: டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்;
இந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை
இந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை முகாம் ஜூலை 18 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தகுதியான வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
In Chennai neighbourhoods, dabbawalas occupy the fringes. But with new self-contained localities springing up, the demand for their services is likely to go up, says Liffy Thomas
For a majority of working people, lunch means packed food from home. And for a small number of them, it is food picked up from home – or food made and packed in a home-like environment – and delivered piping hot, for a fee. Welcome to the world of dabbawalas, by no means new but endlessly appealing.
தமிழ் -கருத்துக்களம்-
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட
Sunil Sangwan Ias Aspirant Very Important & Useful full forms :
ADIDAS- All Day I Dream About Sports
AUDI-Auto Union Deutschland Ingolstadt
ADIDAS- All Day I Dream About Sports
AUDI-Auto Union Deutschland Ingolstadt
AUDI-Auto Union Deutschland Ingolstadt
Subscribe to:
Posts (Atom)