சென்னை: மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலகெடு, வரும், 20ம் தேதி வரை, நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான காலக்கெடு, வரும், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை,www.tnhealth.org என்ற இணைய தளத்தில், 19ம் தேதி, மாலை, 5:00 மணி வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சுகாதாரத் துறை இணையதளத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment