இனிய வணக்கம் ,
வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் பொது வேலைக்கு வருவதில்லை எனக் குறைபட்டு கூறுபவர்களுக்கு நான் கூறும் பதில் இதோ எந்த பணப் பலனும் இல்லாமல் இரவு பகல் பாராமல் விழிப்புணர்வு ஏற்படும் நம் கல்வி வலைபூ நண்பர்களைச் சுட்டிக்காட்டுகிறேன் .
"பல மணி நேர உழைப்பு , இளைஞர் பட்டாளம் , அனைவரும் ஆசிரியர் பணி , இயக்கப் பணி , இரவில் BLOG,என வாழ்க்கைச் சக்கரம்"...
நீங்கள் தான் உண்மையான நாட்டுப் பற்றுடைய மனிதர் . வலைபூ நண்பர்களே!கல்வி என்பது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது மட்டும் அல்ல ஆசிரியர் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுப்பது. மேலும் அரசு ஆணைகளைக் கற்றுத் தருவது , இயக்குனர் ஆணைகளை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வது , அன்றைய கல்விச் செய்திகளை உடனுக்குடன் கூறுவது என நாமும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் மகத்தான பணியைச் செய்கின்ற நாம் அனைவரும் செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் கூடுவோம். மேலும் மேலும் வலைபூ தரத்தை மேம்படுத்தி தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்.
முதல் முறையாக அனைத்து கல்வி சார்ந்த வலைபூ நண்பர்கள்
"செப்டம்பர் 5"
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் இடத்தில் முதல் கூட்டத்தை நடத்துவோம் , முகம் பார்த்து பேசுவோம் , நெருங்கிய நண்பர்களாக மாறுவோம் , சமுதாயத்தை மாற்றுவோம் .
இவண்
இரா.கணேசன் ,AEEO,
எழும்பூர் சரகம் ,
சென்னை .
பெறுநர்
கல்வி சார்ந்த வலை தளங்கள் ....
நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால் உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் aeeoganesan@gmail.com
phone: 9750982287

1. www.kalvisolai.com
2.www.tnkalvi.com
3.www,teachertn.com
4.www.tamilnaduasiriyar.com
5.www.padasali.nat.
6.www.mptnptf.blogspot.com
7.www.tnptfvirndhunagar.blogspot.in
8.www.chennaitnptf.blogspot.in
9.www.sstaweb,blogspot.in
10.www.asiriyarkudumbam.blogspot.in
11.www.tntam.blogspot.com.
12.www.tnasiriyararangam.blogspot..com
13.www.tamilagaasiriyar.com
14.www.taakkootani.blogspot.in
15.www.testfnagai.blogspot.in
16.www.voiceoftata.blogspot.in
17.www.testfinkilvelur.blogspot.in
18.www.tnstfcuddalore.blogspot.in.
19.www.teachersalem.blogspot.in
20.www.arivomarasanaigal.blogspot.com.
21.www.aeeoassociation.blogspot.in
22.www.testfnagai.blogspot.com
23.www.tnschools.co.in
facebook
tnkalvl
sstateachers
asiriyarkural
tamilagaasiriyar
teacherskottanikrishnagiri
murugaselvarajan
ramasamy
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிப்புத்தூர்
ஜனநாயகம் ஜனநாயகம்
tnptfmani
aasiriyar voice
tnptfmani
aasiriyar voice
நடேசன்
கிரிஜா AEEO
முகநூளில் உள்ள ஆசிரியர் அனைவரும்
நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால் உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் aeeoganesan@gmail.com
ஐயா, அழைப்புக்கு நன்றி.தாங்கள் ஒரு AEEO ஆக இருந்து கொண்டு சிறப்பாக தங்கள் வலைப்பூவை புதுப்பித்து வருவது பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநல்ல முயற்சி... வலைப்பூவை புதுப்பித்து வருவது பாராட்டுக்குரியது..
ReplyDeleteநன்றி அய்யா
M.RAJENDRAN, DINDIGUL
http://kalvinilayam.blogspot.com/
நல்ல முயற்சி..
ReplyDelete
ReplyDeleteHy good Article
Thanks for you . the great information.TNPSC GROUP 4 HALL TICKET 2019 i have read your article and the share other person also.
Information about Sarkari Result was just amazing.
I was really looking for it.
thanks sir