Saturday, 15 June 2013
சி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு
தொடக்க, நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு
2013-14ஆம் ஆண்டிற்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திரக் கூட்ட
மையங்களை நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள SCERT மற்றும்
மாவட்ட ஆசிரியர் கல்வி & பயிற்சி நிறுவனங்களை கல்வித்துறைச் செயலகம்
அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
இதனடிப்படையில் DIET விரிவுரையாளர்கள் இந்த
வாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம்
தலா ஒரு கருத்துக் கேட்புப் படிவத்தைக் கொடுத்து பலவுள் தெரிவு
அடிப்படையில் அச்சிடப்பட்டிருந்த வினாப்பட்டிகளைப் பூர்த்தி செய்து
பெற்றுச் சென்றனர். இதில் எந்த மாதிரியான பயிற்சிகள் தேவைப்படுகின்றன எனக்
கேட்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பெற்ற படிவங்களைத் தொகுத்து
பெரும்பான்மையானோர் கேட்டுள்ளவாறு பயிற்சி நடத்தப் பரிந்துரைத்து
தொகுப்பறிக்கையை இந்த வார இறுதிக்குள் SCERT மூலமாக செயலகத்திற்குச்
சமர்ப்பிப்பதாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அதனால் குறுவள மையக் கூட்டங்கள் (சி.ஆர்.சி) மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ள வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்தப்படலாம்.
பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் 17.06.2013 & 18.06.2013 ஆகிய நாட்களின் விநியோகம் செய்யப்பட உள்ளது
மார்ச்
2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும்
தேர்வெழுதி தோல்வி அடைந்து / வருகை புரியாது, தற்பொழுது இச்சிறப்பு துணைத்
தேர்வு எழுத விண்ணபித்துள்ளவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ப்ரத்யேகமாக
அமைக்கப்பட்டுள்ள மையத்தில் அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம்.
தேர்வர்கள் தங்களது பத்து இழக்க விண்ணப்ப எண்ணை தெரிவித்து தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, சென்னை-2, அண்ணாசாலை, மதராச-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பெற்றபிறகு, அதனை நகலெடுத்து (PHOTOCOPY) தங்கள் வசம் வைத்து கொள்ள வேண்டும். அசலினை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் முதல் நாளன்று தேர்வுமையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனுமதிச் சீட்டு வழங்கும் மையங்களின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.(கல்வி மாவட்டம் வாரியாக)

GOVERNMENT OF TAMIL NADU
DEPARTMENT
OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI -6
HIGHER SECONDARY SPECIAL SUPPLEMENTARY
EXAMINATIONS, JUNE / JULY 2013
ISSUE OF ADMISSION CERTIFICATE TO THE PRIVATE CANDIDATES
Admission Certificates for private candidates for the Higher Secondary special
supplementary Examination,
June / July 2013 will be issued at the following centres mentioned against each Educational
District.
Sl.No.
|
Educational District
|
Admission Certificate Distribution Centre
|
||
1.
|
THUCKALAY
|
Govt. HSS, Thuckalay
|
||
2.
|
KUZHITHURAI
|
Govt.(G) HSS, Marthandam
|
||
3.
|
NAGERCOIL
|
S.L.B.Govt.Boys HSS, Nagercoil
|
||
4.
|
CHERANMADEVI
|
Govt.HSS, Cheranmadevi
|
||
5.
|
TENKASI
|
Govt.Boys HSS, Tenkasi
|
||
6.
|
TIRUNELVELI
|
M.D.T. Hindu
College HSS, Tirunelveli
|
||
7.
|
KOVILPATTI
|
V.O.C.Govt.Boys HSS, Kovilpatti
|
||
8.
|
TUTICORIN
|
S.A.V.HSS, Tuticorin
|
||
9.
|
PARAMAKUDI
|
R.S..Govt.HSS, Paramakudi
|
||
10.
|
RAMANATHAPURAM
|
St. Andrew’s (G) HSS, Ramanathapuram
|
||
11.
|
DEVAKOTTAI
|
N.S.M.V.P.S. HSS, Devakottai
|
||
12.
|
SIVAGANGA
|
Rajah’s HSS, Sivaganga
|
||
13.
|
ARUPPUKKOTTAI
|
S.B.K. Boys HSS, Aruppukkottai
|
||
14.
|
SRIVILLIPUTHUR
|
M.N.R.D (G) HSS., Srivilliputhur.
|
||
15
|
VIRUDHUNAGAR
|
K.V. SALA HSS VIRUDHUNAGAR
|
||
16.
|
UTHAMAPALAYAM
|
Govt.HSS, Uthamapalayam
|
||
17.
|
PERIYAKULAM
|
V.M.Govt.Boys HSS, Periyakulam
|
||
18.
|
USILAMPATTI
|
Govt.HSS, Usilampatti
|
||
19 & 20
|
MELUR & MADURAI
|
Sethupathi HSS, Madurai
|
||
21.
|
PALANI
|
Govt.Girls HSS, Palani
|
||
22.
|
DINDIGUL
|
Our Lady of Lourdes
Girls HSS, Dindigul
|
||
23.
|
GUDALUR
|
Govt.HSS, Gudalur
|
||
24.
|
COONOOR
|
Govt.HSS, Ooty
|
||
25.
|
TIRUPPUR
|
Palaniammal MPL(G) HSS, Tiruppur
|
||
26.
|
POLLACHI
|
Central HSS, A.Nagoor, Pollachi
|
||
27.
|
COIMBATORE
|
Devangar HSS, Coimbatore
|
||
28.
|
GOBICHETTIPALAYAM
|
Govt.Boys HSS, Bhavani
|
||
29.
|
ERODE
|
Railway Colony Mpl.HSS, Erode
|
||
30.
|
SANKAGIRI
|
Malco HSS, Metturdam
|
||
31.
|
SALEM
|
Govt.Girls HSS, Salem-1
|
||
32.
|
NAMAKKAL
|
Govt.HSS, Namakkal South
|
||
33.
|
HOSUR
|
Parimalam Matric.HSS, Hosur
|
||
34.
|
KRISHNAGIRI
|
Govt.Boys HSS, Krishnagiri
|
||
35.
|
DHARMAPURI
|
Athiyaman Boys HSS, Dharmapuri
|
||
36.
|
ARANTHANGI
|
Govt.HSS, Aranthangi
|
||
37.
|
PUDUKKOTTAI
|
Brahadambal Govt.HSS, Pudukottai
|
||
38.
|
KARUR
|
Municipal HSS, Karur
|
||
39.
|
ARIYALUR
|
Nirmala (G) HSS, Ariyalur
|
||
40.
|
UDAYARPALAYAM
|
Fathima (G) HSS, Jayankondam
|
||
41.
|
PERAMBALUR
|
St.Dominic’s (G) HSS, Perambalur
|
||
42.
|
MUSIRI
|
Amala Girls HSS, Musiri
|
||
43.
|
LALGUDI
|
Govt.HSS, Lalgudi
|
||
44.
|
TRICHY
|
St.Joseph College HSS, Trichy
|
||
45.
|
MAYILADUTHURAI
|
St.Pauls Girls HSS, Mayiladuthurai
|
||
46.
|
NAGAPATTINAM
|
Mpl.Girls HSS, Nagapattinam
|
||
47.
|
TIRUVARUR
|
Veludaiyar HSS, Durgalaya
Road, Tiruvarur
|
||
48.
|
PATTUKKOTTAI
|
Govt.Boys HSS, Pattukkottai
|
||
49
|
KUMBAKONAM
|
Arignar Anna Govt . HSS, Kumbakonam
|
||
50.
|
THANJAVUR
|
Sacred Heart Girls HSS, Thanjavur
|
||
51.
|
KARAIKAL
|
Thanthai Periyar Govt HSS
Karaikal
|
||
52.
|
PUDUCHERRY
|
Calve College Govt.HSS, Puducherry
|
||
53.
|
TINDIVANAM
|
Walter Scudder HSS, Tindivanam
|
||
54.
|
VILLUPURAM
|
Sri Ramakrishna
Vidyalaya Matric.HSS,Villupuram
|
||
55.
|
VRIDHACHALAM
|
Govt.(Boys) HSS, Vridhachalam
|
||
56.
|
CUDDALORE
|
St.Josephs HSS, Cuddalore
|
||
57.
|
CHEYYAR
|
Govt.Boys HSS, Cheyyar
|
||
58.
|
TIRUVANNAMALAI
|
DANISH MISSION HSS, Tiruvannamalai
|
||
59.
|
TIRUPPATHUR
|
1. Govt.Boys HSS,
Tiruppathur
2. Tiruvalluvar
HSS, Gudiyatham.
|
||
60.
|
VELLORE
|
N.K.M.HSS, Sainathapuram,Vellore
|
||
61.
|
CHENGALPATTU
|
St.Columbus HSS, Chengalpattu
|
||
62.
|
KANCHEEPURAM
|
Anderson HSS, Kancheepuram
|
||
63.
|
PONNERI
|
Govt.Boys.HSS, Ponneri
|
||
64.
|
TIRUVELLORE
|
D.R.B.C.C.C.Hindu HSS, Tiruvellore
|
||
65 to 68
|
CHENNAI (South,
Central , East & North)
|
Madharasa-I-Azam
HSS, Anna Salai, Chennai-2
|
Friday, 14 June 2013
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது:
தட்டச்சர், எழுத்தர், வரிதண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான
TNPSC குரூப்-4 தேர்வு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான
விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுலை 15. மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களை
நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது.மாநிலமெங்கும் தேர்வு நடைபெறும் மொத்த மையங்கள் 258. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர், தேர்வாணைய இணையதளம் சென்று, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!!!
1. உடல் எடையை குறைக்க சரியான வழிகாலை உணவை
தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை
தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின்
எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட
வேண்டும்.
2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட
சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே
காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது.
இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
3.எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர்நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
4 காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
5 இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
6 உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிகபசியும் எடுக்காமல் இருக்கும்.
7 தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
8 எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன உணவை உண்ணலாம்.
9 இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Subscribe to:
Posts (Atom)