எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதப்படக்கூறினார்.
Saturday, 3 August 2013
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? சென்னையில் வழிகாட்டி கருத்தரங்கம்
சென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? என்ற ஒருநாள் வழிகாட்டி கருத்தரங்கை வேப்பேரி பெரியார் திடலில் 7–ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடத்த உள்ளது.
தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஜெயலலிதா உத்தரவு
சென்னை,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, திருநகர் சி.எஸ்.ராமாச்சாரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த செல்வன் பி.தேவ் ஆனந்த், ஆர்.விஷ்ணுதரன், என்.சதீஷ்குமார், எஸ்.பரமேஸ்வரன் ஆகிய 4 மாணவர்கள் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
சென்னை: பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
கர்நாடகாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பால் வழங்கும் திட்டம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு, வாரத்தில், மூன்று நாட்கள் இலவச பால் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
+2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முதல்வரின் தகுதி பரிசுத்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் நியமனம்: 10 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு?
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த 10
சென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா
சென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 9 முதல் 11-ஆம் தேதி வரை மயிலாப்பூர் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலவச தமிழ் இலக்கிய, இலக்கண பாடசாலை
காஞ்சி சங்கரமடம் சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிறுதோறும் இலவச தமிழ்
Thursday, 1 August 2013
பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது
டி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு ஆகஸ்ட் 5ல் ஹால் டிக்கெட்
சென்னை: "டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்படும்" என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன
மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Revised Scales of Pay, 2009 Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders - Issued.
1. G.O.Ms.No.325 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay for the post of Grade-II Trade Posts (Entry level posts) – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders - Issued.
2. G.O.Ms.No.324 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in All Corporations (Excluding Chennai Corporation) / Municipalities -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay for the post of Grade-II Trade Posts (Entry level posts) – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders - Issued.
2. G.O.Ms.No.324 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in All Corporations (Excluding Chennai Corporation) / Municipalities -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
3. G.O.Ms.No.322 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in Corporation of Coimbatore – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி.,
வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும்,
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி
நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634
பேரும் எழுதுகின்றனர்.
தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக
பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே
குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப
பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும்,
டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை
செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு
நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு
நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை,
சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
CCE முதல் பருவம் - 2013 - 2014 - STD I TO STD VIII - வாராந்திர பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தொடக்கம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு நேற்று தொடங்கியது.
செல்ல மகளுக்காக
அம்மாக்களுக்கு ஆண் குழந்தைகள் செல்லம் என்றால், அப்பாக்களுக்கு பெண் குழந்தைகள் மீது தான், கொள்ளை பிரியம். சாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல, வி.ஐ.பி.,க்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்
"மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)