தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், இணை, துணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் சார்பாகத் தெரிவித்துக்கொண்டனர்.
தொடக்கக் கல்வி இயக்குநர் திரு. இளங்கோவன் அவர்களுடன் மாநில நிர்வாகிகள்.SCERT இயக்குநருடன் மாநில நிர்வாகிகள்.
SCERT இனண இயக்குநருடன் மாநில நிர்வாகிகள்.
பள்ளிக் கல்வி இனண இயக்குநருடன் மாநில நிர்வாகிகள்.
பள்ளிக் கல்வி இனண இயக்குநருடன் மாநில நிர்வாகிகள்.
சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள்