அன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே!
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயன்படும் விதத்தில் இவ்வலைப்பூ அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இம் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
ஆர்.கணேசன் AEEO, EGMORE, CHENNAI
டி.என் முரளிதரன் AEEO(SCIENCE) CHENNAI.