Friday, 3 May 2013

அக விலைப்படி அறிவிப்பு


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு           8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு            உயர்த்தியது அரசாணை வெளியீடு

அரசாணை எண்.145 நிதித்(படிகள்)துறை நாள்.02.05.2013     - (தமிழில்) 

GO.145 FINANCE (ALLOWANCES) DEPARTMENT DATED.02.05.2013 - 

ENHANCED DEARNESS ALLOWANCE FROM 72% TO 80% 

அரசாணை எண்.146 நிதித்(படிகள்)துறை நாள்.02.05.2013                   

 திருத்தப்பட்ட   தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /

 மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு 

GO.146 FINANCE (ALLOWANCES) DEPARTMENT  DATED.02.05.2013 - Employees 

drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from

 01.01.2013 - Orders


பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள 4 அரசு இணையதள முகவரிகள் அரசு அறிவிப்பு

பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி வெளியிடப்படுகிறது.  
முடிவுகளை     தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4 
அறிவிக்கப்பட்டுள்ளன.         தமிழ்நாட்டில் 8 லட்சத்து 
50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர்.                      
அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள்.

தேர்வு முடிவு 9–ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
முடிவு 4 அரசு இணையதள முகவரிகளில் வெளியிடப்படுகிறது. 
அது குறித்து அரசு தேர்வுகள்    இயக்குனர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:–



4 இணையதள முகவரிகள்

2013 மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்–2 தேர்வுக்கான 
முடிவுகள்   9–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவை
 மாணவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் 
தேசிய தகவல் மையத்தில் 16 மையக்கணினிகள் 
அமைக்கப்பட்டுள்ளன.      இதன் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 
அரசு இணையதள முகவரிகள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

http://tnresuts.nic.in/, http://dge1.tn.nic.in/, http://dge2.tn.tn.nic.in/,
 http://dge3.tn.tn.nic.in/, 
இவற்றில் http://dge3.tn.nic.inâ/¡ø இணையதள முகவரி GPRS/WAP
 வசதியுடன் கூடிய  செல்போனிலும் தேர்வு முடிவு தெரியும்
 வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும்
 தேசிய தகவல் மையங்களிலும் மற்றும் மாநிலத்தில் உள்ள 
அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ–
மாணவிகள் கட்டணமின்றி தேர்வு முடிவை   அறிந்துகொள்ள 
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.எம்.எஸ்.

செல்போனில் குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலமும் கட்டணமின்றி  தேர்வு முடிவை தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 குறுந்தகவல் சேவை மூலம் தெரிந்துகொள்ள கடைப்பிடிக்க
வேண்டிய நடைமுறைகள் குறித்து   8–ந்தேதி அன்று தெரிவிக்கப்படும்.மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் 
மூலம் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://tnresuts.nic.in/

Thursday, 2 May 2013


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8%
 அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் 
செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று உத்தரவிட்டார்.
 இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
 80% ஆக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு
 01.01.2013 முதல் வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக

 ரூ.1,631 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வின்
 மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள்
 என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.
 அண்மையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 8%
 அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அகவிலை படி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Wednesday, 1 May 2013


             



உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்
2013 -2015 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பொறுப்பாளர்கள்
வ.
எண்
மாவட்டம்
தலைவர்
செயலாளர்
பொருளாளர்
1
திருச்சி
இ. ஜெகநாதன்
திருச்சி
9750982882

மு . அய்யசாமி
திருச்சி – மேற்கு
9750982852
கோ. மாதவன்
தொட்டியம்
9750982875
2
சிவகங்கை
செ. மதிவாணன்
தேவக்கோட்டை  
97509 82776
கு. பால்ராஜ்
இலையான்குடி
97509 82768
வே. சந்திரன்
கல்லல்
97509 82779
3
திருவாரூர்
என். கிருபா
குடவாசல்
97509 83037
ச.சௌந்தரராஜன்
கொராடச்சேரி    
97509 83032
வேதபுருஷோத்தன்
திருவாரூர்
97509 83052
4
சென்னை
இரா.கணேசன்
எழும்பூர் சரகம்
9750982287

எஸ்.இந்திரா தேவி
புரைசைவாக்கம்
9750982296
எஸ். முரளிதரன்
அறிவியல்
9750982285
5
காஞ்சிபுரம்
க. ரெங்கராசு
திருப்பூரூர்
9750982490

சொ.சிவசங்கரன்
ஸ்ரீபெரும்புதூர்
9750982489
க. ரமேஷ்
திருக்கழுக்குன்றம்
9750982483

6
திருவள்ளூர்
மு.தணிகாசலம்
பூவிருந்தவல்லி
9750982942

டி.வீரராகவன்
பூண்டி
9750982934
அ.ச. குமார்
ஈக்காடு
9750982928
7
திருவண்ணாமலை
பி.துரைராசு
அனாக்காவூர்
9750982962
இல.இராஜகோபால்
தெள்ளார்
9750982984
பொ.மோகன்
ஆரணி
9750982964

8
தஞ்சாவூர்
ச.மதியழகன்
திருவிடைமருதூர்
9750982800

மா.க. இராம முர்த்தி
மழலையர்
9750982817
தி.அரவிந்தன்
திருவையாறு
9750982795

9
அரியலூர்
கோ.இராஜஜேந்திரன்
திருமானூர்
9750982655

தா.ஹேமலதா
ஜெயங்கொண்டான்
9750982646
சு. சிவகுருநாதன்
அரியலூர்
9750982645

10
புதுக்கோட்டை
கு. மஞ்சன்
மணமேல்குடி
9750982690

ம.நாகப்பன்
திருமயம்
9750982672
அ.ஜோசப்ஆண்டனி
விராலிமலை
9750982670
11
மதுரை
ஆர். ஜேம்ஸ்செல்வராஜ்
மதுரை வடக்கு
9750982571

ஏ. நமச்சிவாயம்
கல்லுப்பட்டி
9750982590
டே.மோசஸ்பெஞ்சமின்
மதுரை மேற்கு
9750982567

12
தேனீ
த.சுதந்திரன்
ஆண்டிப்பட்டி
9750982822

ம.இராஜ முருகன்
ஆண்டிப்பட்டி
9750982823
வீ.பா. வீராச்சாமி
மயிலாடும்பாரை
9750982824

13
திருநெல்வேலி
ஓய. ஜேசுவடியான்
பாப்பாகுடி
9750982920

என்.செல்வராஜ்
களக்காடு
9750982899
ஜெ. இராஜ சேகரன்
மழலையர்
9750982915

14
விருதுநகர்
செ.பாலமுருகன்
வித்திராயிப்பு
9750983211

செ. கென்னடி
அறிவியல்
9750983201
சி.சீனிவாசன்
நரிக்குடி
9750983220
15
திருப்பூர்
ப. கோபால்
வெள்ளக்கோவில்
9750982438

எம். மயில்சாமி
பல்லடம்
9750982321

அரு. பொன்னழகு
வெள்ளக்கோவில்
97509883220

16
கரூர்
ம.வீ. செந்தில் குமார்
க.பரமத்தி
9750982524


பா.சண்முகசுந்தரம்
கிருஷ்ணராயபுரம்
9750982528

பி. அந்தோணிசாமி
தோகைமலை
9750982525
17
சேலம்
கோ.மகேஸ்வரன்
மழலையர்
9750982734

கு.முத்து
ஓமலூர்
9750982727
மா.சீனிவாசன்
ஏற்காடு
9750982723
18
திண்டுக்கல்
ம. தமிழ்ச்செல்வன்
திண்டுக்கல் அறிவியல்
9750982429

இரா.ஆனந்தம்
தொப்பம்பட்டி
9750982425

ச.தேவ ஆரோக்யதாஸ்
திண்டுக்கல் புறநகர்
9750982399

19
கன்னியாகுமரி
கோ.சோபன குமார்
நாகர்கோவில்
9750982506

ஜெ. ஜெயச்சந்திரன்
அறிவியல் கன்னியாகுமரி
9750982117

சி. ஆவிலர் டேவிட்
முஞ்சிறை
9750982512


20
தூத்துக்குடி
கோ.ஜெபராஜ் ஒரேப்
உடன்குடி
9750983667
இரா.சுடலைமணி
திருச்செந்தூர்
9750983060


எம்.ஜெயபாலன்துரைராஜ்
தூத்துக்குடி
9750983052


21
நீலகிரி
பி.ஆர்.பாலசுப்ரமணியன்
கூடலூர்
9750982844

எம்.ஆர்.தேசிங்கு
மழலையர்
9750982847

ஜெ.பி.கிருஷ்ணமுர்த்தி
கூடலூர்
9750982840

22
கோவை
ஆர்.ராஜேந்திரன்
பெரியநாயக்கன் பாளையம்
9750982323
ஜோசப் கருணாகரன்
பொள்ளாச்சி வடக்கு
9750982326
கே. பூம்பாவை
பொள்ளாச்சி தெற்கு
9750982328
23
கிருஷ்ணகிரி
மு.விஜயராஜ்
கிருஷ்ணகிரி
9750982538
R.C.பிரேம் ஆனந்த்
ஓசூர்
R.பிரசாத்
கிருஷ்ணகிரி மழலையர்
8750982557
24
வேலூர்
K.கருணாகரன்
திமிரி
97503137
இராம.கோவிந்தசாமி
காட்பாடி
9750983142
S.திருப்பதி
கந்திலி