உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 21.04.2013 (ஞாயிறு) அன்று திருச்சி ஜான் பிரிட்டோ நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .
குறிப்பு:
1. மாவட்ட தேர்தலை முடித்து கீழ்க்கண்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியலுடன் வருதல் வேண்டும்
மாவட்ட தலைவர்- 1
மாவட்ட செயலாளர்- 1
மாவட்ட பொருளாளர் -1
மகளிர் அணி பொறுப்பாளர்: 1
2. சந்தா ரசீது புத்தகத்துடன் வரவேண்டும்.
இவண்
யோ.ஜேசுவடியான் (மாநிலத் தலைவர்)
வெ.வீரையா (மாநில பொதுச் செயலாளர்)
ப.கிருஷ்ணன்(பொருளாளர்)