இனிய வணக்கம்
AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ நண்பர்களே...!! கல்வி
சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்.....!!
ஒரு வேண்டுகோள்
1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட
வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை
பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்
2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு
செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வு படிவம்
மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க
எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும்
முன்னால் இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை
எங்களுக்கு அனுப்புங்கள்
முக்கிய அறிவிப்பு
நண்பர்களே
AEEO சங்கத்தில் அரசு ஆணைகளுக்கு சந்தேகம் தீர்க்க ஒரு குழு
அமைத்துள்ளோம் 1. AEEO , 2. ஓய்வு பெற்ற CEO
, 3. ஓய்வு பெற்ற DEEO 4.ஓய்வு பெற்ற DEEO (PA) 5. கண்காணிப்பாளர் 6. AEEO (ஓய்வு) ,7.HM 8.ஆசிரியர் ஆகியோர்கள் கொண்ட
குழு உருவாக்கி உள்ளோம் . உங்கள் சந்தேகங்களை எங்கள் E.mail முகவரிக்கு
அனுப்புங்கள் உடன் பதில்களை எங்கள் blogspotல் (www.aeeoassociation.blogspot.in) உங்கள் கேள்வி – பதில் என்ற வகையில் பதில் கூற
உள்ளோம் ஆகவே அனைவரும் பாடம் சார்பாகவும் அரசு ஆணைகள் சார்பாகவும் ஊதிய
முரண்பாடுகள் சார்பாகவும் சந்தேகங்களை உடன் கேட்டு பயன் பெறுங்கள்.
இவண்,
சுந்தர்ராஜன்
(கௌரவத் தலைவர்)
அய்யாசாமி
(தலைவர் )
சௌந்தரராஜன
(பொதுச்செயலாளர்)
ஆரோக்கியம்
(பொருளாளர்)
AEEO சங்கம்
Industry best digital marketing course in Chennai. Give your career the digital boost it requires. Learning from the expert. Contact Suresh: 9741427564.
ReplyDeleteDigital Marketing Course in Chennai