SAHITYA AKADEMI
cordially invites you to a
READING PROGRAMME
ABHIVYAKTI
கவிஞர் வைரமுத்து மற்றும் சாஹித்ய அகடெமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி, செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ்
தமிழ் கவிஞர் சல்மா அவர்கள் கவிதை வாசித்தார்
அருண்கமல் (ஹிந்தி),பிரதிபா நந்தகுமார் (கன்னடம்)
சாவித்திரி ராஜீவன்(மலையாளம்),சல்மா(தமிழ்),தேவிப்பிரியா (தெலுங்கு)
ஷீன் காப் நிஜாம் (உருது)
சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் சாஹித்ய அகடெமி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் எழும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் இரா.கணேசன்
24 ஆகஸ்ட் 2013 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு SAHITHYA AKADEMI நடத்திய READING PROGRAMME ABIVYAKTHI கவிதை வாசிப்பு . பவள விழா அரங்கம், மெரினா வளாகம், சென்னை பலகலைக்கழகதில் நடைப்பெற்ற போது எடுத்தப் புகைப்படங்கள்
No comments:
Post a Comment