Sunday, 25 August 2013

கேள்வி பதில்

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/profile_mask2.pngகேள்வி பதில் 
Selvam <rsnivetha93@gmail.com>
7:33 PM (23 hours ago)
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
Dear Sir

1. G.O. Ms. No. 157, P & A.R (F.R. III) dated 24-06-1994
2. Govt. Letter No. 60665/F.R. III / 95-1, P & A.R. Dept., dated 02-11-1995
3. G.O. Ms. No. 522, Education, Science and Technology Dept (E2),
dated 06-08-1996

பார்வை (1) அரசு ஆணை மற்றும் விளக்கக்கடிதம் (2) – படி அரசு
ஊளியர்களுக்கு (other than Teachers ) 01-07-1994 முதல் அசாதாரண
விடுப்புகளுக்கு (EOL without pay and allowances/LLP) மட்டுமே ஈட்டிய
விடுப்பு பிடித்தம் செய்யப்படுகிறது. மருத்துவ விடுப்பிற்கு ஈட்டிய
விடுப்பு பிடித்தம் செய்வது நடைமுறையில் இல்லை.

பார்வை (3) அரசு ஆணையின்படி ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 17 நாட்கள்
ஈட்டிய விடுப்பு வரவு வைக்கும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும் மருத்துவ
விடுப்பிற்கு விகிதாசார அடிப்படையில் ஈட்டிய விடுப்பில் பிடித்தம்
செய்யப்பட வேண்டுமா ? இல்லையா ? என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

(
ஒரு சில உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்யப்படுகிறது.
பெரும்பாலான அலுவலகங்களில் பிடித்தம் செய்யப்படுவதில்லை.)

R. Selvam
75984 69360
Hosur

                                                          
                                                             ANSWER 
Dear R.Selvam sir,
                               CL தவிர எந்த விடுப்பு எடுத்தாலும் அவற்றை   விகிதாசார அடிப்படையில்  கழித்துவிட்டு ஈட்டிய விடுப்பு கணக்கிட வேண்டும்.

                 ஈட்டிய விடுப்பில் பிடித்தம்  செய்யப்பட வேண்டும்.

குறிப்பு : 

          நீங்களும் உங்கள் சந்தேகங்களை கேட்க E.mail : aeeoganesan@gmail.com 

                    
                     

No comments:

Post a Comment