நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு மேலும் 282 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் இதுவரை 10,862 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழு முன் ஆஜராகாத 1,691 பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தப் பள்ளிகளிடம் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment