ஊரகப் பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்வில் 2012–13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சியடைந்த மாணவ–மாணவர்களிடையே திறமை மிக்கவரைத் தேர்ந்தெடுத்து, 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கான படிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்) வருவாய் மாவட்டம் தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
தேர்வு நாள்-செப்-22
விண்ணப்பிக்க கடைசி நாள்-ஆகஸ்டு 2–
மேலும் விவரங்களுக்கு www.peps.tn.nic.in பார்க்கவும்

No comments:
Post a Comment