Thursday, 15 August 2013

தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது

இனிய நண்பர்களே வணக்கம் ,

                                           AEEO காலி பணி இடங்கள் 20/8/2013 அன்று காலை 10 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது புதிய உதவி தொடக்க கல்வி அலுவலராக சுமார் 50 கும் மேற்பட்டோர் பதவி மாறுதலில் வரவுள்ளனர் இவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 

                                          MIDDLE HM TO AEEO மாறுதல் பெற வருபவர்கள் DON BOSCO பள்ளிக்கு எதிரில் உள்ள உலக பல்கலைகழக (WUC-உர்ஸ்) வளாகத்தில் குறைந்த வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சென்னை எழும்பூர் AEEO திரு.இரா.கணேசன் (தலைமை நிலையச் செயலாளர் AEEO ASSOCIATION )  தொடர்பு கொள்ளவும் 

தொலைபேசி எண் : 9750982287
                                          9789422608

மின்அஞ்சல் :  aeeoganesan@gmail.com

இவண்,
தலைவர்          திரு.அய்யாச்சாமி : 9750982851
செயலாளர்     திரு .சௌந்தராஜன் : 9750983032
பொருளாளர்  திரு .ஆரோக்கியம் : 9750982761
               
                   AEEO சங்கம் .

                                                                                                                    


No comments:

Post a Comment