Sunday, 10 July 2016

ஆசிரியர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள...

அறிவியல், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வகை நூல்கள்..

ஆர்வமுள்ள நண்பர்களின்
தகவல்களுக்காக...

1.
பிரபஞ்சம்
அறிவியல் வெளியீட்டு குழு
ரூ.75

2. நியூட்ரினோ
டி.வி.வெங்கடேஷ்வரன்
ரூ.90

3.
காலநிலை மாற்றம்
பேரா.எஸ்.மோகனா
ரூ.15


4.
இயற்கை வளக் கொள்ளையைத்
தடுப்போம்‘-
நலவாழ்வு யார் கையில்
பேரா.பொ.ராஜமாணிக்கம்
ரூ. 25

5.
மரபணு மாற்றுத்தொழில் நுட்பம்
முனைவர் எஸ்.தினகரன்
ரூ.10

6.
இந்திய விவசாயத்தைப் பாதுகாப்போம்
எல்.பிரபாகரன்
15

7.
அரசு வங்கிகளைப் பாதுகாப்போம்
கு.செந்தமிழ் செல்வன்
10

8.
செய்கூலி சேதாரம்
முனைவர் என்.மாதவன்
50

9.
இந்திய கல்வி வரலாறு
எஸ்.சுப்பிரமணி
35

10.
அமிர்தா பள்ளிக்கு போகனுமா.
-
டி.வி.வெங்கடேஷ்வரன்
35

11.
எடுத்தேன் படித்தேன் கதைகள்- மு.முருகேஷ்
35

12.
புலிக்கு கோடுகள் வந்தது
டி.வி.வெங்கடேஷ்வரன்
45

13.
விழிப்புணர்வு பாடல்கள்
-
எஸ்.டி.பாலகிருஷ்ணன்
70

14.
புதிய பூமி சுடாத சூரியன்
பேரா.எஸ்.மோகனா
60

15.
நிறமாலை
.வி.வி
50

16.
கிறுக்குச் சண்முகம் / எட்டரை
வேல ராமமூர்த்தி , மேலாண்மை பொன்னுச்சாமி
ரூ. 25

17.
இரவல் நகை / கடைசி இலை
மாபாசான் / ஹென்றி
ரூ. 20

18.
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி
ரூ. 20

19.
காய்ச்ச மரம் / வேரின் துடிப்பு
கி.ராஜநாராயணன் / ஆண்டர்சன்
ரூ. 20

20.
அம்மா அண்ணா காப்பாத்துங்க / ஏகலைவன் கதை
,மாடசாமி/எம்.மணிமாறன்
ரூ. 20

21.
முதற்றே உலகு
முனைவர் எஸ்.தினகரன்
ரூ. 60

22.
ஆசிரிய முகமூடி அகற்றி
பேரா எஸ்.மாடசாமி
ரூ. 60

23.
மாங்கா மடையன் மடல்கள்
ஆயிஷா நடராஜன்
ரூ. 50

24.
தன்னம்பிக்கையோடு வாழும் நிக்வோயிசிக்...
ஏற்காடு இளங்கோ
ரூ. 50

25.
உலகப் புகழ்பெற்ற பெண்கள்
.ரவிச்சந்திரன்
ரூ. 80

26.
உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்
.ரவிச்சந்திரன்
ரூ. 40

27.
மங்கள்யான்
டி.வெ.வெங்கடெஷ்வரன்
ரூ. 35

28.
எங்கும் எதிலும் இயற்பியல்
சி.எஸ்.வெங்கடேஷ்வரன்
ரூ. 45

29.
புளுட்டோவின் புதிய முகம்
டி.வெ.வெங்கடெஷ்வரன்
ரூ. 30

30.
காவிரி டெல்டா மீத்தேன் திட்டம்
பி.கே.ராஜன் / சேதுராமன்
ரூ. 15

31.
டார்வின் உயிரியல் பரிணாமம்
அறிவியல் வெளியீடு குழு
ரூ. 20

32.
நாஞ்சில் மன்னன்
பி.ஆர்
ரூ. 25

33.
இந்திய மருத்துவம் நேற்று இன்று
டாக்டர் இக்பால்
ரூ. 130

34.
நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்
யோனா ப்ரீட்டேன்
ரூ. 75

35.
பி.டி.கத்தரி
டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி
ரூ. 15

36.
உயிரின் உயிரே
பேரா பொ.ராஜமாணிக்கம்
ரூ. 60

37.
உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்....
ஏற்காடு இளங்கோ
ரூ. 35

38.
தனிமங்கள்
பேரா எஸ்.மோகனா
ரூ. 35

39.
சோதிடமும் வானியலும்
பாப்புட்டி / தமிழில் ரமணி
ரூ. 60

40.
சமையலறையில் விஞ்ஞானம்
.தமிழ்செல்வன்
ரூ. 60

41.
சிந்துவின் கதை
எம்.பி.பரமேஸ்வரன்
ரூ. 35

42.
எடிசனைப் பற்றி
பி.பி.கே.பொதுவால்
ரூ. 45

43.
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
சி.எஸ்.வெங்கடேஷ்வரன்
ரூ. 50

44.
அன்றாட வாழ்வில் அறிவியல்
.தமிழ்செல்வன்
ரூ. 40

45.
இயற்கைச் சமுதாயம் விஞ்ஞானம்
கே.கே.கிருஷ்ணகுமார்
ரூ. 80

46.
வாழ்வே அறிவியல்
கே.கே.கிருஷ்ணகுமார்
ரூ. 80

47.
எதனாலே எதனாலே
எஸ்.ஜனார்த்தனன்
ரூ. 90

48.
ஏன்..? எப்படி..?
கேள்வி பதில் தொகுப்பு
ரூ. 100

49.
உங்களுக்குத் தெரியுமா..?
கேள்வி பதில் தொகுப்பு
ரூ. 90

50.
கேள்விக்கு நீ பதிலுக்கு நான்
வானொலித் தொகுப்பு
ரூ. 80

51.
யுரேகா யுரேகா
கேள்வி பதில்
ரூ. 100

52.
மந்திரமா? தந்திரமா?
ரூ. 75

53.
எளிய அறிவியல் பரிசோதனைகள்
காத்தவராயன்
ரூ. 30

54.
இவைகளா கனவுப் பள்ளி
பி.ஆர்.
ரூ. 15

55.
மீண்டெழும் அரசுப் பள்ளி
மணி
ரூ. 15

56.
ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்
சி.ஆர்.
ரூ. 15

57.
வருகிறது ஐசான் வால் நட்சத்திரம்
பார்த்தசாரதி
ரூ. 35

58.
பூமியின் வடிவத்தைக் கண்டறிவது எப்படி?
ரூ. 70

59.
புதிய கல்விக் கொள்கை-2016
ராமானுஜம், பி.ஆர்.
ரூ. 20

60.
சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள்
ஏற்காடு இளங்கோ
ரூ. 40

61.
ஹெலன் ஹெல்லர்
ஏற்காடு இளங்கோ
ரூ. 50

62.
கொஞ்சம் கேள்வி நிறைய பதில்
முனைவர், தினகரன்
ரூ. 40

63.
கண்ணாமூச்சி விளையாட்டு
கே.காத்தவராயன்
ரூ. 40

64.
ஒளி விளையாட்டு
பாலகிருஷ்ணன்
ரூ. 20

65.
அறிவியல் குழந்தைப் பாடல்கள்
பி.ஆர், மொ.பா, எஸ்.டி.பி
ரூ. 20

66.
அறிவியல் பார்வை
பி.ஆர்
ரூ. 15

67.
சூடேறும் பூமி
பி.ஆர்
ரூ. 20

68.
அடுக்களை அறிவியல்
பேரா.மோகனா
ரூ. 50

69.
நறுமணங்கள்
பேரா.மோகனா
ரூ. 40

70.
பிளேக் மாரி (கேள்வி பதில்)
முனைவர் தினகரன்
ரூ. 30

71.
டைபாய்டு மேரி
(
கட்டுரைத் தொகுப்பு)
முனைவர் தினகரன்
ரூ.30


ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

1.
டோட்டோசான்என் பி. டி
2.
பகற்கனவுஎன். பி. டி. 
3.
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - கிழக்கு பதிப்பகம்
4.
அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்லதா ரஜனிகாந்த்
5.
இது யாருடைய வகுப்பறைஆயிஷா நடராஜன்
6.
எனக்குரிய இடம்சா. மாடசாமி
7.
ஓர் ஆசிரியரின் டயரிபாரதிய புத்தகலயா
8.
வகுப்பறைக்கு வெளியேதட்க்ஷிணா மூர்த்தி
9.
உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்ஜி. ராஜேந்திரன் 
10.
ஆயிஷாநடராஜன்

No comments:

Post a Comment