இன்று (7/05/2014) காலை 9.00 மணிக்கு மழை . so two wheller ல் office செல்லாமல் share auto வில் சென்றேன் (மொத்தம் 8 KM - ANNA NAGAR to DPI)
ANNA NAGAR வந்து 4 வருடத்தில் இது மூன்றாவுது முறையாக share auto வில் பயணம் செய்தேன் 20 நிமிடத்தில் பயணிக்கும் தூரத்தை share auto வில் 75 நிமிடம் (1.15 மணி நேரம் ) சுகமான பயணம் எல்லா கடைகளையும் பார்த்து கொண்டு ஜாலி யாக வெறும் 20 ரூபாயில் 75 நிமிடங்கள்
குறிப்பு : தினமும் செல்ல முடியாது
No comments:
Post a Comment