Tuesday, 20 October 2015
Friday, 2 October 2015
Tuesday, 29 September 2015
Monday, 28 September 2015
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க புதிய பொறூபாளர்கள் தேர்வு
மாநில அமைப்பு
மாநிலத் தலைவர் ; திரு.இரா.கணேசன், சென்னை
மாநிலப் பொதுச் செயலாளர் ; திரு.மு.அய்யாசாமி, திருச்சி
மாநிலப் பொருளாளர் ; திரு.A.தம்பித்துரை, புதுக்கோட்டை
கௌரவத் தலைவர் ; திரு.அ.சுந்தரராஜன் , தஞ்சாவூர்
து. தலைவர்கள் ; திரு.A.அருள் , புதுக்கோட்டை
திரு.கு.பால்ராஜ், சிவகங்கை
தலைமை நிலையச் செயலாளர் ; திரு.V.M.ஹபிபுர் ரஹ்மான், சென்னை
இனைச் செயலாளர் : திரு.ட.பிரபுகுமார் , நாமக்கல்
மாநில மகளிரணி செயலாளர் ; திருமதி.ஜொ.ஈவ்லின் ஜெனட்,திருச்சி
து. செயலாளர்கள் ; திரு.ம.ஜோசப் அண்டோரெக்க்ஷ் , இராமநாதபுரம்
திரு.S.ஆரோக்கியராஜ் , மதுரை
சட்ட ஆலோசகர் ; திரு.க.மருதநாயகம் , திருச்சி
தணிக்கையாளர்கள் ; திரு.ஆ.புகழேந்தி , திருச்சி
திரு.கோ.மாதவன், நாமக்கல்
சங்க ஆலோசர்கள் ; திரு.A.ஆரோக்கியம்
திரு.C.சௌந்தரராஜன்
Thursday, 13 August 2015
Wednesday, 8 July 2015
Thursday, 25 June 2015
சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...thanks to teachertn.blog
Friday, 19 June 2015
Anjali mody (Journalist and writer) in DEEO office Chennai
In Chennai DEEO office With DEEO , PA , and chennai AEEO's participated in the opinion of elementary education in Tamil Nadu they all discuss with the one of the best journalist in india ANJALI MODY (Journalist and writer) .
Anjali mody came from delhi , she is analysing 5 states of elementary education she asked many questions and opinions , she's going to visit 2 or 3 schools in chennai
meeting pics....!!!
Anjali mody came from delhi , she is analysing 5 states of elementary education she asked many questions and opinions , she's going to visit 2 or 3 schools in chennai
meeting pics....!!!
Monday, 8 June 2015
Saturday, 6 June 2015
Friday, 3 April 2015
பார்க்க வரீங்களா....!!! (Aya de yopougon , Une vie de chat)
Ciné-Club
Every month, Ciné-Club of the Alliance Française of Madras screens two movies,
in French, with English subtitles.
It’s FREE and open to ALL !!
Take a look at the schedule and join us at the Edouard Michelin Auditorium.
in French, with English subtitles.
It’s FREE and open to ALL !!
Take a look at the schedule and join us at the Edouard Michelin Auditorium.
Passes available at Alliance Française of Madras and eventjini.com
This month, the two movies screened are “Aya de Yopougon” and ”Une vie de chat”
See the details and the trailers below:
See the details and the trailers below:
Aya de Yopougon
09.04.2015: 4:30pm, 7:00pm
& 19.04.2015: 5:00pm
2013 – 1h24min – Animation
Director: Marguerite Abouet, Clément Oubrerie
Yopougon, a working class neighbourhood in Abidjan (Ivory Coast) in the late 1970s: Aya, Bintout and Adjoua are best friends. However, while Bintou and Adjoua only think of heading out every night to the various nightclubs in the city, Aya is more serious and prefers to stay at home and study. Things get serious when Adjoua gets pregnant by accident. How can Aya help her friend?
Watch the trailer !
————————————————————————————————————————
Une vie de chat
& 23.04.2015: 4 :30pm and 7 :00pm
2010 – 1h10min – Animation
Director: Jean-Loup Felicioli, Alain Gagnol
Dino is a cat who lives two different lives every day. During the day, he lives with Zoé, the young daughter of the police commissioner, Jeanne. At night, he roams the roofs of Paris with Nico, a skilful burglar. Jeanne, the police commissioner, is at breaking point. She has to catch the person behind several jewellery thefts. At the same time she must supervise the surveillance around the Colosse de Nairobi, a giant statue that is coveted by Costa, a criminal responsible for the death of her policeman husband. Ever since his death, her little daughter hasn’t spoken a word. Events descend into chaos one night when Zoe surprises Costa and his band, leading to an all-night chase, which brings everyone together either helping each other or fighting with each other…ending up finally on the roof of the Cathedrale de Notre Dame.
Watch the trailer !
பார்க்க வரீங்களா.....!!! {TURBO}
The American Library invites you and your friends to Saturday Film Matinees at 11 a.m.
April 11
11 a.m.
TURBO
2013, 96 minutes
Director: David Soren
Cast: Ryan Reynolds, Paul Giamatti, Maya Rudolph, Samuel L. Jackson, Michael Peña.
When an ordinary snail named Turbo(Ryan Reynolds) acquires the power of super-speed, his life kicks into overdrive! With the help of a struggling taco stand owner and a streetwise snail crew, Turbo will attempt to race in the Indy 500 and make all their dreams come true.
Director: David Soren
Cast: Ryan Reynolds, Paul Giamatti, Maya Rudolph, Samuel L. Jackson, Michael Peña.
When an ordinary snail named Turbo(Ryan Reynolds) acquires the power of super-speed, his life kicks into overdrive! With the help of a struggling taco stand owner and a streetwise snail crew, Turbo will attempt to race in the Indy 500 and make all their dreams come true.
Security Instructions to Access the Consulate Building
Visitors, including those attending our Saturday matinees, must bring valid original Photo Identification (ID) and enter at our Cathedral Road entrance. Acceptable photo IDs include passports, driver’s licenses, voter ID cards, PAN cards, Aadhaar card, government employer or college/university issued IDs. The Consulate will only accept original IDs and not photocopies. All electronic devices must be deposited with our security staff before patrons may enter the Consulate. Please note that there is no car/two-wheeler parking available at the Consulate.
Thursday, 8 January 2015
பொங்கல் பரிசு
Wednesday, 7 January 2015
INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
Income Slabs Tax Rates
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-
iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000
Ø தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.
Ø வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
Ø சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.
Ø நிகர வருமானம் 5லட்சத்துக்குள் இருந்தால் (u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 150000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை ) u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி இந்த ஆண்டும் தொடர்கிறது.
Ø மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் மருத்துவ காப்பீடு சந்தா தொகை (150x8=1800) (u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 150000 கழித்தபின்பு நேரடியாக u/s 80 D மொத்தமாக கழிக்கலாம்.
Ø FEB -15 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில், FEB -15 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.
Ø உதாரணம்: கட்டப்படவேண்டிய தொகை = ரூ.12280
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட வேண்டியத் தொகை
12180*0.97086 = ரூ.11825
3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 355
மொத்தம் = ரூ.12280
Subscribe to:
Posts (Atom)