Wednesday, 31 December 2014
Tuesday, 30 December 2014
K BALACHANDER Rendezvos
|
Thursday, 25 December 2014
Sunday, 14 September 2014
Time Table Allotment For All Standards
Time Table Allotment for TN Common Schools Curriculum - Click Here
Saturday, 13 September 2014
வெளிநாட்டுப் பெண்களின் சேவை ....!!!
சென்னை கத்திட்ரல் இலவச பாடசாலை பள்ளிக்கு பார்வையிடச் சென்றேன் நான் II std. ABL Class பார்த்து கொண்டு இருந்த போது பள்ளி வளாகத்துக்குள் Innova car வந்தது அதில் 5 foreign ladies இறங்கினார்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என் அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்துவிட்டு வந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம் ஒருமுறை CFAFT சொல்லித்தருவார்கள் என்று கூறினார் அதே நேரத்தில் santhome பள்ளி உதவி தலைமை ஆசிரியர் என்னை சந்திப்பதற்காக வந்து 15 நிமிடம் பேசிவிட்டு சென்றார்
பள்ளி தலைமை ஆசிரியை என்னிடம் CRAFT Class ஐ பார்க்கலாம் எனக் கூறினார் 2 floor ல் வகுப்பு அறையில் அந்த 5 foreignerரும் தரையில் அமர்ந்து HOUSE MODEL நன்றாக செய்து காட்டினார்கள் நான் வியந்து போனேன் அனைத்து பொருள்களும் கொண்டு வந்து குழுவாக மாணவர்களை வைத்துகொண்டு தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் வழியாக சொல்லி பயிற்சி அளித்தனர்
நம் ஊரில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு HOUSE WIFE என்று சொல்கிறோம் ஆனால் நான் பார்த்த அந்த 5 பெண்களும் HOUSE WIFE தான் ஆனாலும் சேவையே குறிகோளாக செயல்படுவது பாராட்டும் படியாக இருந்தது நாமும் சேவை செய்வோம் .....
இதோ அந்த CRAFT CLASS புகைப்படம்
Friday, 5 September 2014
ஆசிரியர் தின விழா
பாரத ரத்னா டாக்டர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினவிழாவாக தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பெரியோர் சொற்படி கடந்த கல்வியாண்டில் சிறப்பாகப் பனியாற்றிய ஆசிரியர்களைப் பாராட்டி விருது வழங்கும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாளான இன்று 53வது ஆசிரியர் தினவிழா சென்னை -31 சேத்துப்பட்டு எம்.சி.சி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
புகைப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)