Saturday, 19 November 2016

Seniority. AEEO

நண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lisl சங்கம் சார்பாகதெரிவிக்கப்படும்..நன்றி.

Friday, 18 November 2016

level of private school



http://www.tj-video.com/2016/11/the-difference-between-private-and.html


Thursday, 17 November 2016

CCE Worksheet Evaluation Test

CCE Worksheet Evaluation Test - Model Question Paper (2016-17)

CCE Worksheet Evaluation Test - Model Question Paper (2016-17)
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Answer Key
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | English Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | English Answer Key
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Maths Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Science Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Social Model Question
  • thanks   padasali.net

Friday, 11 November 2016

S R

இன்று திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள்.
அனைத்து துறை அலுவலர் கூட்டத்தில். "பணிப்பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை::
1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.
2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,
3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்
4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்
5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்
6)திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப் பதிவில் சென்று தேடினால் இருக்காது..
7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.
8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்
9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்

8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...
9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...
10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..
11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்
12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும்
12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்பு உட்பட வேண்டியிருக்கும்...