Tuesday 6 August 2013

ஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு

புது தில்லியில் உள்ள இந்தியன் லா இன்ஸ்டிடியூட்டில், ஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு படிப்பதற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ் அன்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி இன் தி இன்டர்நெட் ஏஜ் அன்ட் சைபர் லா என்ற படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மூன்று மாத படிப்புக்கு டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
 விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000. வெளிநாட்டு மாணவர்களுக்கு 100 US $. கட்டணத்தை கிரிடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.ili.ac.in என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

1 comment:

  1. This is ansuperior writing service point that doesn't always sink in within the context of the classroom. In the first superior writing service paragraph you either hook the reader's interest or lose it. Of course your teacher, who's getting paid to teach you how to write an good essay, 
    Data Science training in Chennai
    Data Science training in bangalore
    Data Science training institute in bangalore

    ReplyDelete