பொது நூலக இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 2610/23/2012 நாள் 08.04.2013
23.04.2013 அன்று உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஆயத்தக் கூட்டம் , சென்னை மாவட்ட மைய நூலகத்தில் (தேவ நேயப் பாவாணர் நூலகம்) 10.04.2013 அன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப் படுகிறது.
இயக்குனர் ,
பொது நூலகத் துறை
(பொறுப்பு)
தொடக்கக் கல்வி இயக்குனர்
