Sunday 5 May 2013

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்


அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெருமக்களே ! ஒரு நற்செய்தி 

இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.  இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப்  பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!

இருபது பேர் கொண்ட அந்த பட்டியலைக் காண கீழே கிளிக் செய்யவும் 


தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம் 
மனமார்ந்த வாழ்த்துக்கள் 
இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும் நெஞ்சார்ந்த  நன்றிகள் 

********************************************************************************


3 comments:

  1. ஐயா இதில் பெருமைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என தோன்றுகிறது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களைவிட அதிக வேளைப்பளுவும் பொருப்பும் உள்ள நிலையில் AEEO பதவியை High School HM பதவிக்கு இணையாக தரம் உயர்த்தவும் BRC Supervisor பதவியை நடுநி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வளங்கிடவும் பிறகு இந்த இரண்டு category ஐ கொண்டு DEEO பதவி பெறுவதே நமது உரிமைகளை பெறுவதின் அடையாளமாகும்.

    ReplyDelete
  2. what about pay protetion for aeeo

    ReplyDelete