Thursday 8 January 2015

பொங்கல் பரிசு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. 
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

1 comment:

  1. உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி கையேட்டை பதிவேற்றம் செய்யவும்.

    ReplyDelete