Saturday, 13 September 2014

வெளிநாட்டுப் பெண்களின் சேவை ....!!!

                சென்னை  கத்திட்ரல் இலவச பாடசாலை பள்ளிக்கு பார்வையிடச் சென்றேன்  நான் II std. ABL Class பார்த்து கொண்டு இருந்த போது பள்ளி வளாகத்துக்குள் Innova car வந்தது அதில் 5 foreign ladies இறங்கினார்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என் அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்துவிட்டு வந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம் ஒருமுறை CFAFT சொல்லித்தருவார்கள் என்று கூறினார் அதே நேரத்தில் santhome  பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  என்னை  சந்திப்பதற்காக வந்து 15 நிமிடம் பேசிவிட்டு சென்றார் 


பள்ளி தலைமை ஆசிரியை என்னிடம் CRAFT Class ஐ பார்க்கலாம் எனக்  கூறினார் 2   floor ல் வகுப்பு அறையில் அந்த 5 foreignerரும்  தரையில் அமர்ந்து HOUSE MODEL நன்றாக செய்து காட்டினார்கள் நான் வியந்து போனேன் அனைத்து பொருள்களும் கொண்டு வந்து குழுவாக மாணவர்களை வைத்துகொண்டு தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் வழியாக  சொல்லி பயிற்சி அளித்தனர் 

 நம் ஊரில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு HOUSE WIFE என்று சொல்கிறோம் ஆனால் நான் பார்த்த அந்த 5 பெண்களும் HOUSE WIFE தான் ஆனாலும் சேவையே குறிகோளாக செயல்படுவது பாராட்டும் படியாக இருந்தது நாமும் சேவை செய்வோம் .....

இதோ அந்த CRAFT CLASS புகைப்படம்





   

No comments:

Post a comment