Wednesday, 1 May 2013


AEEO நண்பர்களே...!
                   இனிய வணக்கம்....!!
     இந்தியா ஒரு விவசாய நாடு கிராமங்களில் உழைக்கும் விவசாயிகளுக்கு புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் உலக தொழிலாளர்கள் அனைவருக்கும்  புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்
                                         இன்குலாப் ஜிந்தாபாத்

Tuesday, 30 April 2013

தேர்தல் அறிவிப்பு

AEEO நண்பர்களே!

இனிய வணக்கம், 

   உதவி தொடக்க அலுவலர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல்     மதுரையில் நடக்க இருப்பதற்கான அறிவிப்பை அறிந்திருப்பீர்கள்.
அதன் விவரங்கள்
11.05.2013  அன்று இரவு 8.00 மணிக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்

12.05.2013 அன்று காலை9.00 மணிக்கு புதிய பொறுப்பாளர் தேர்தல் 
12.05.2013 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு  புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு.

வாழ்த்துரை 

இடம்:ஜான் ஹோட்டல் ,மதுரை 
(மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகில்)

இவண்

தலைவர் , செயலாளர் பொருளாளர
மாநில மையம் 
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் 

Sunday, 28 April 2013

AEEO Association Election 
               DATE  : 12/5/2013
        VENUE  :  Madurai
AEEO Association Election is going to held on 12/5/2012 at Madurai .So All members of AEEO Association come and join in that Association meeting happily.
                                                                                                           I hope u all come .......

    
2010 AEEO Association election notification




12/5/2013 AEEO Association Electio notification declaration will be coming soon .....

Sunday, 14 April 2013

செயற்குழுக் கூட்டம் 21.04.2013

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் திருச்சி வெஸ்லி மெட்ரிக்குலேஷன் பள்ளியில்(பஸ் ஸ்டாண்ட் அருகில்) 21.04.2013 அன்று முற்பகல் 10.00  மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் 

அனைவருக்கும் உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
R. கணேசன் AEEO,EGMORE
T.N.முரளிதரன் AEEO SCIENCE., CHENNAI 

Saturday, 13 April 2013

சென்னை  மாவட்ட  உதவி தொடக்கக் கல்வி  அலுவலர்  சங்கம்
-------------------------------------------------------------------------------------------------------

  2013/APR - 10




தலைமை : திரு. A.S. தயாளன், அவர்கள் .


கூட்டப் பொருள் : புதிய பொறுப்பாளர்கள் தேர்வு



புதிய தலைவ ர் : R. GANESAN



செயலாளர் : S. INDIRA DEVI



பொருலாளர்: T.N. MURALEETHARAN


ஏகமனதாக தேர்வு செய்தமைக்கு நன்றி

Friday, 12 April 2013


            சென்னை  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை                                         2012  - 2013  மூன்றாம்பருவத்தேர்வு   காலஅட்டவணை. 

                   1 முதல் 5 வகுப்பு  வரை
             

              17. 04. 2013   - TAMIL
              19. 04. 2013   - ENGLISH
              22. 04. 2013   - MATHS
              25. 04. 2013   - SCIENCE
              26. 04. 2013   - SOCIAL SCIENCE

                                    DEEO  -  CHENNAI

Tuesday, 9 April 2013

புத்தக தினம் கொண்டாடுதல்



பொது நூலக இயக்குனரின் செயல்முறைகள்  ந.க.எண்: 2610/23/2012 நாள் 08.04.2013

23.04.2013 அன்று உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஆயத்தக் கூட்டம்  , சென்னை மாவட்ட  மைய நூலகத்தில் (தேவ நேயப்  பாவாணர்  நூலகம்) 10.04.2013 அன்று புதன்கிழமை பிற்பகல்  3.00 மணிக்கு  நடைபெறும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து  உதவி  தொடக்கக்கல்வி  அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப் படுகிறது.

                                                                இயக்குனர் ,
                                                     பொது நூலகத் துறை 
                                                             (பொறுப்பு)
                                         தொடக்கக் கல்வி இயக்குனர் 

ஆய்வுக் கூட்டம-15.04.2013 முதல் 30.04.2013 முடிய

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்கள் - 2013-14 மாணவர் சேர்க்கை அதிகரித்தல் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்துதல் - ADDL CEO / DEEO / ADPC / SUPERVISOR / AEEOs - 15.04.2013 முதல் 30.04.2013 முடிய ஒரு நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்பு.

DEE- RC NO. 7025/I3/2013 -DATED:08.04.2013


DATE DISTRICT TOTAL MEMBERS
15.04.2013 THIRUNELVELI 64
  VIRUDHUNAGAR 38
16.04.2013 SALEM 59
  TUTICORIN 44
17.04.2013 SIVGANGAI 39
  T.V.MALAI 57
18.04.2013 RAMNAD 37
  VELLORE 68
19.04.2013 DINDICUL 51
  MADURAI 48
20.04.2013 COIMBATORE 44
  NILGIRIS 17
  TIRUPUR 13
22.04.2013 ERODE 45
  NAMAKAL 42
  PERAMBALUR 17
23.04.2013 ARIYALUR 23
  DHARMAPURI 29
  KRISHNAGIRI 30
  NAGERKOIL 26
25.04.2013 PUDUKOTTAI 43
  TRICHY 51
26.04.2013 KARUR 27
  TANJAVUR 48
  THENI 26
27.04.2013 TIRUVARUR 35
  VILLUPURAM 70
29.04.2013 CUDDALORE 46
  TIRUVALLUR 46
30.04.2013 CHENNAI 29
  KANCHIPURAM 46
  NAGAPATTINAM 36

Tuesday, 2 April 2013

செயற்குழு கூட்டம் அறிவிப்பு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 21.04.2013 (ஞாயிறு) அன்று திருச்சி ஜான் பிரிட்டோ நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .

குறிப்பு: 

1. மாவட்ட தேர்தலை முடித்து கீழ்க்கண்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியலுடன் வருதல் வேண்டும் 
மாவட்ட தலைவர்- 1
மாவட்ட செயலாளர்- 1 
மாவட்ட பொருளாளர் -1
மகளிர் அணி பொறுப்பாளர்: 1

2. சந்தா ரசீது புத்தகத்துடன் வரவேண்டும்.

                                                            
இவண்
யோ.ஜேசுவடியான்  (மாநிலத் தலைவர்)
வெ.வீரையா (மாநில பொதுச் செயலாளர்)
ப.கிருஷ்ணன்(பொருளாளர்) 

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்

   அன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே!
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயன்படும் விதத்தில் இவ்வலைப்பூ  அமைக்க   முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இம் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                                                                                               அன்புடன் 
                                                                             ஆர்.கணேசன்  AEEO, EGMORE, CHENNAI
                                                                       டி.என் முரளிதரன் AEEO(SCIENCE) CHENNAI.