Monday, 4 November 2013
தொடர்மழை: விழுப்புரம் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டார்.
விடுமுறை அறிவிப்பு காலதாமதாக வெளியிடப்பட்டதால், காலையில் பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment